ஞாயிறு, 15 மே, 2011

கனினிச் சொல்னிரல் XYZ-வரிசய்















கனினிச் சொல்னிரல் XYZ-வரிசய்








X2B (Hexadecimal to Binary) பதினாருமத்திலிருந்து இருமத்துக்கு




X2D (Hexadecimal to Decimal) பதினாருமத்திலிருந்து பதின்மத்துக்கு




XA (Extended Architecture/ Extended Attribute) னீட்டித்தக் கட்டுக்கோப்பு/ னீட்டித்தப் பன்பு




x-address தரவு வரிசய் முகவரி (எக்சு –முகவரி)




x-axis கிடக்கய் அச்சு/ கிடய்மட்ட அச்சு (எக்சு –அச்சு)







x-band எக்சு –அலய்ப் பட்டய் (எக்சு –அலய்க் கட்ரய்)




Xbase "எக்சு –அடிப்படய்" என்னும் கட்டலய்னிரலாக்க மொலி




Xbox வெலிச்சக்காட்சி வெலய்யாட்டுக் கனினிக் கட்டுப்பாட்டு முகப்பு




X-button (close button) மூடு பொட்டு விசய்




X2C (Hexadecimal to Character) பதினாருமச் சரத்திலிருந்து எலுத்துருச் சரத்துக்கு




XCHG (exchange) இனய்ப்பகம்/ பரிமாட்ரம்




XCMD (External Command) வெலிப்புரக் கட்டலய்




X-consortium எக்சு –ஒன்ரியம் (கனினி னிருவன ஒன்ரியம்)




XCOPY (Extended Copy) னீட்டித்த னகல்




x-cut crystal எக்சு –வெட்டுப் படிகம்




x-datum line எக்சு – தரவு உருப்படிக் கோடு (துலய் அட்டய்யின் மேல் ஓர மூலய்யில் உல்ல கோடு)




XDF (Extended Density Format) னீட்டித்த அடர்த்தி னெகில்வட்டு [Floppy Disk] வடிவுரு








XDR (Extended Data Representation/ External Data Representation) னீட்டித்தத் தரவு உருவகிப்பு/ வெலிப்புரத் தரவு உருவகிப்பு




xDSL (x Digital Subscriber Line) எக்சு –இலக்கமுரய்ச் சந்தாதாரர் இனய்ப்புத்தடம்




xerographic printer உலர்பட வரய்வியல் அச்சியர் (உலர்தூல் வெலிச்சப்பட வரய்வியல் அச்சியர்)




xerography உலர்பட வரய்வியல் (உலர்தூல் வெலிச்சப்பட வரய்வியல்)




xeroradiagraphy உலர்படக் கதிர்வரய்வியல்




xerox உலர்படனகல் (உலர்படனகல் எந்திரம்)




Xerox Network System (XNS) உலர்படனகல் பினய்ய அமய்ப்புமுரய்




Xerox Print Resources Manager (XPRM) உலர்படனகல் அச்சு மூலாதார மேலாலர்




XFCN (External Function) வெலிப்புரச் செயல்கூரு (சார்பு)




XFDL (Extensible Forms Description Language) னீட்டிக்கத்தகு படிவ விவரிப்பு மொலி




XGA (Extended Graphics Array) னீட்டித்த வரய்படவியல் வரிசய்










x-height எக்சு –உயரம் (சிரிய எலுத்து அச்சுரு உயரம்)




XHTML (Extensible Hypertext Markup Language) னீட்டிக்கத்தகு மேம்பட்டப் பாடக் குரியீட்டு மொலி




XID (Exchange Identifier) பரிமாட்ர அடய்யாலம் கன்டுனரி




XIOS (Extended Input Output System) னீட்டித்த உல்லீட்டு வெலியீட்டு அமய்ப்புமுரய்




XIP (execute in place) இருக்கும் இடத்தில் செயல்படுத்து




XLAT (Translate) மொலிபெயர்த்திடு




XLANG (XML = Extensible Markup Language) னீட்டிக்கத்தகு குரியீட்டு மொலி




XLink (Extended Link) னீட்டித்த இனய்ப்பு




XLL (Extensible Linking Language) னீட்டிக்கத்தகு இனய்ப்பு மொலி




XLM (Excel Macro Language) விரி ஏடு பெருமக் கட்டலய்னிரல் மொலி




XMI (XML Metadata Interchange Format = Extensible Markup Language Metadata Interchange Format) னீட்டிக்கத்தகு குரியீட்டு மொலி மேம்பட்டத் தரவு இடய்மாட்ரு வடிவுரு




XMIT = XMT (Transmit) செலுத்து (அலய்பரப்பு)







XML (Extensible Markup Language) னீட்டிக்கத்தகு குரியீட்டு மொலி




XML attribute (Extensible Markup Language attribute) னீட்டிக்கத்தகு குரியீட்டு மொலிப் பன்பு




XML element (Extensible Markup Language element) னீட்டிக்கத்தகு குரியீட்டு மொலி உருப்பு




XML entities (Extensible Markup Language entities) னீட்டிக்கத்தகு குரியீட்டு மொலி உரிபொருல்




XML schema (Extensible Markup Language schema) னீட்டிக்கத்தகு குரியீட்டு மொலி திட்டமுரய்




XML stylesheet (Extensible Markup Language stylesheet) னீட்டிக்கத்தகு குரியீட்டு மொலி பானி ஏடு




XML web services (Extensible Markup Language web services) னீட்டிக்கத்தகு குரியீட்டு மொலி வலய்ச் சேவய்




XMM (Extended Memory Manager) னீட்டித்த னினய்வக மேலாலர்




x-modem எக்சு –இனக்கி (இனக்கி = அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)




XMS (Extended Memory Specification) னீட்டித்த னினய்வக விபரக்குரிப்பு




XMT = XMIT (Transmit) செலுத்து (அலய்பரப்பு)




XNS (Xerox Network System) உலர்படனகல் பினய்ய அமய்ப்புமுரய்








XOFF (Transmitter Off) செலுத்தி துன்டிப்புனிலய் (அலய்பரப்பி துன்டிப்புனிலய்)




XON (Transmitter On) செலுத்தி இனய்ப்புனிலய் (அலய்பரப்பி இனய்ப்புனிலய்)




XOR = EOR (Exclusive Or) "விலக்கும் அல்லது" வாயில் (இரன்டில் ஒன்ரய்த் தேர்ந்தெடுக்கும், தருக்கச் செயல்குரி.)







XOR encryption (Exclusive Or encryption) "விலக்கும் அல்லது" வாயில் குரியேட்ரம் (இரன்டில் ஒன்ரய்த் தேர்ந்தெடுக்கும், தருக்கச் செயல்குரி.)




x-parameter எக்சு –அலபுரு




XPath எக்சு –பாதய்




XPointer எக்சு –சுட்டி




x-position எக்சு –னிலய் (துலய் அட்டய்யில், 11-ஆம் னிலய் இடம்.)




XPRM (Xerox Print Resources Manager) உலர்படனகல் அச்சு மூலாதார மேலாலர்




x-protocol எக்சு –மரபுவிதிமுரய்




x-punch எக்சு –துலய் (துலய் அட்டய்யில், 11-ஆம் துலய்.)







XQuery (Extensible Query Language) னீட்டிக்கத்தகு வினவல் மொலி




x-radiation எக்சு –கதிர்வீச்சு




x-ray எக்சு –ஊடுகதிர்




x-ray astronomy எக்சு –ஊடுகதிர் வானியல்




x-ray crystallography எக்சு –ஊடுகதிர் படிகவரய்வியல்




x-ray diffraction எக்சு –ஊடுகதிரலய் விலிம்பு வெலய்வு




x-ray machine எக்சு –ஊடுகதிர் எந்திரம்




x-ray scattering எக்சு –ஊடுகதிர் சிதரல்




x-ray sources எக்சு –ஊடுகதிர் மூலம்




x-ray spectrogram எக்சு –ஊடுகதிர் னிரச்சரப்படம்




x-ray spectrograph எக்சு –ஊடுகதிர் னிரச்சர வரய்வி




x-ray spectrometer எக்சு –ஊடுகதிர் னிரச்சர அலவி









x-ray spectrum எக்சு –ஊடுகதிர் னிரச்சரம்




x-ray tube எக்சு –ஊடுகதிர் குலல்




x-rays secondary இரன்டாம் னிலய் எக்சு –ஊடுகதிர்




XRT (Extensions for Real-Time) னிகல்-னேரத்துக்கான னீட்டிப்பு




XSD (Extensible Schema Definition) னீட்டிக்கத்தகு திட்டமுரய் வரய்யரய்




XSDL (XML Schema Description Language = Extensible Markup Language Schema Description Language) னீட்டிக்கத்தகு குரியீட்டு மொலித் திட்டமுரய் விவரிப்பு மொலி




x-series எக்சு –தொடர்




XSL (Extensible Style Language/ Extensible Stylesheet Language) னீட்டிக்கத்தகு பானி மொலி/ னீட்டிக்கத்தகு பானி ஏட்டு மொலி




XSL-FO (Extensible Stylesheet Language Formatting Objects) னீட்டிக்கத்தகு பானி ஏட்டு மொலி வடிவுருவாக்கப் பொருன்மய்




XSLT (Extensible Stylesheet Language Transformations) னீட்டிக்கத்தகு பானி ஏட்டு மொலி உருமாட்ரம்




XSMD (Extended Storage Module Drive) னீட்டித்த சேமிப்பகப் பகுதியுரு இயக்கி




XSSI (Extended Server Side Includes) னீட்டித்த சேவய்யகப் பக்கம் சேர்த்தி








XTAL (Crystal) படிகம்




XTCLK (External Transmit Clock) வெலிப்புரச் செலுத்து (அலய்பரப்பு) னேரம்காட்டி (காலம்காட்டி)




x-terminal எக்சு –முனய்யம்




X-Windows (X-Windows System) எக்சு –சன்னலக இயக்க அமய்ப்புமுரய்




x-y-chart எக்சு –ஒய் வெலக்கப்படம்




x-y-display எக்சு –ஒய் கோட்டியல் காட்சி




x-y-matrix எக்சு –ஒய் வரிசய் (புல்லி வரிசய்)




x-y-plotter எக்சு –ஒய் வரய்வி




x-y-z coordinate system எக்சு –ஒய் -இசட் ஆய அமய்ப்புமுரய் (முப்பருமான அமய்ப்புமுரய்)




------------------------------------------------------------------------------------------





Y2K (Year 2000) 2000–ஆம் ஆன்டு




Y2K BIOS patch card (Year 2000 Basic Input Output System patch card) 2000–ஆம் ஆன்டின் அடிப்படய் உல்லீட்டு வெலியீட்டு அமய்ப்புமுரய் ஒட்டு அட்டய்







Y2K BIOS test (Year 2000 Basic Input Output System test) 2000–ஆம் ஆன்டின் அடிப்படய் உல்லீட்டு வெலியீட்டு அமய்ப்புமுரய்ச் சோதனய்




Y2K bug 2000–ஆம் ஆன்டின் பிலய் (2000–ஆம் ஆன்டின் சிக்கல்)




Y2K compliant (Year 2000 compliant) 2000–ஆம் ஆன்டின் இனக்கமான




Y2K computer bug (Year 2000 computer bug) 2000–ஆம் ஆன்டின் கனினிப் பிலய் (2000–ஆம் ஆன்டின் சிக்கல்)




Y2K ready 2000–ஆம் ஆன்டின் ஆயத்தனிலய்




YAM (Yet Another Modem) மேலும் மட்ரொரு இனக்கி (இனக்கி = அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)




YAHOO (Yet Another Hierarchically Officious Oracle) மேலும் மட்ரொரு படினிலய்யாகத் தானாக முன்வந்து உதவிடும் 'ஆரக்கில்' ("யாகூ" என்பது, இனய்யத்தின் தகவல் தேடு எந்திரம். "ஆரக்கில்" என்பது, 'சார்புத் தரவுத்தல மேலான்மய் அமய்ப்புமுரய்' [RDBMS: Relational DataBase Management System] என்னும் மென்பொருல் பொதியுல் ஒரு வகய்.)




Yahoo "யாகூ" என்பது, இனய்யத்தின் தகவல் தேடு எந்திரம்.




Yahoo Mail "யாகூ" அஞ்சல்








Yahoo Messenger "யாகூ" செய்தியாலர்




y-axis னெடுக்கய் அச்சு/ செங்குத்து அச்சு (ஒய் –அச்சு)




YB (yottabyte) "யோட்டா" எட்டியல் (1024 எட்டியல்)




YiB (yobibyte) "யோபி" எட்டியல் (280 எட்டியல்)




y-connection ஒய் –இனய்ப்பு




y-cut crystal ஒய் –வெட்டுப் படிகம்




year 2000 compliant (Y2K compliant) 2000–ஆம் ஆன்டின் இனக்கமான




Year 2000 problem (Y2K problem) 2000–ஆம் ஆன்டின் சிக்கல்




Year 2000 ready (Y2K ready) 2000–ஆம் ஆன்டின் ஆயத்தனிலய்




Year 2000 rollover (Y2K rollover) 1999–ஆம் ஆன்டிலிருந்து 2000–ஆம் ஆன்டுக்கு உருட்டல் (மாருதல்)




Year 2000 transition (Y2K transition) 1999–ஆம் ஆன்டிலிருந்து 2000–ஆம் ஆன்டுக்கு மாருதல்




yellow மஞ்சு (ஒரு அடிப்படய் னிரம்)








yellow pages மஞ்சுப் பக்கம் (ஒரு தகவல் சேவய்)




yes ஆம்




yes/ no/ cancel ஆம்/ இல்லய் (வேன்டாம்)/ னீக்கு




yes/ no data type ஆம்/ இல்லய் (வேன்டாம்) தரவு வகய்




yettle (young) இலமய்யான (முதிர்ச்சி அடய்யாத)




y-modem ஒய் –இனக்கி (இனக்கி = அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)




(Y/N)? (Asks for a YES or NO decision) ஆம்/ இல்லய் (வேன்டாம்) தீர்வுக்காக வினவு




y-network ஒய் –பினய்யம்




yobibyte (YiB) "யோபி" எட்டியல் (280 எட்டியல்)




yoke உல் இனய்ப்பி/ னுகக்கோல்




y-orientation ஒய் –திசய்யமய்வு (முக்கோட்டுத் திசய்முகம்)




yottabyte (YB) "யோட்டா" எட்டியல் (1024 எட்டியல்)








y-parameter ஒய் –அலபுரு




y-position ஒய் –னிலய் (துலய் அட்டய்யில், 12-ஆம் னிலய் இடம்.)




y-punch ஒய் –துலய் (துலய் அட்டய்யில், 12-ஆம் துலய்)




y-signal ஒய் –சய்கய்




YTD (Year To Date) ஆன்டிலிருந்து தேதிக்கு





------------------------------------------------------------------------------------------







z-address தரவுக் குச்சில் முகவரி (இசட் –முகவரி)




zap (1) அலிப்பு (தகவல் அலிப்பு. அலி, னீக்கு, அகட்ரு, கோப்பிலுல்ல தகவல் அனய்த்தய்யும், மீட்க இயலாதபடி அலித்திடல்.) (2) சேதப்படுத்தல் (சாதனத்தய்ச் சேதப்படுத்தல். னிலய் மின்சாரத்தய் மின்னெரக்கம் செய்வதன் மூலம், சாதனத்தய்ச் சேதப்படுத்தல்.)
(3) ஒரு னச்சு னிரல்




ZAW (Zero Administration for Windows) சன்னலக இயக்க அமய்ப்புமுரய்க்கான சுலிய ஆட்சி (னிருவாகம்)







z-axis பருமனய்க் குரிப்பிடும் அச்சு (இசட் –அச்சு)




ZB (zettabyte) "செட்டா" எட்டியல் (1021 எட்டியல்)




ZiB (zebibyte) "செபி" எட்டியல் (270 எட்டியல்)




ZBR (Zone Bit Recording) வட்டாரத் துன்மிப் பதிவு




z-buffer இசட் –இடய்யகம்




Z-CAV (Zoned Constant Angular Velocity) வட்டாரப்பிரிப்பு னிலய்த்த கோனத் திசய்வேகம்




ZDL (Zero Delay Lockout) சுலியச் சுனக்கக் கதவடய்ப்பு




zebibyte (ZiB) "செபி" எட்டியல் (270 எட்டியல்)




zero சுலியம்




zero access storage சுலிய அனுகல் சேமிப்பகம்




zero address instruction சுலிய முகவரி விதிமுரய் (முகவரி வேன்டா விதிமுரய்)




Zero Administration for Windows (ZAW) சன்னலக இயக்க அமய்ப்புமுரய்க்கான சுலிய ஆட்சி (னிருவாகம்)








zero beat சுலியத் துடிப்பு




zero complemented transition coding சுலிய னிரப்பு மாருகய்க் குரியீட்டாக்கம்




Zero Delay Lockout (ZDL) சுலியச் சுனக்கக் கதவடய்ப்பு




zero divide சுலிய வகுத்தல் கனக்கீடு (வகுத்தல் கனக்கீட்டில், வகுக்கும் என்னல் சுலியமாக இருத்தல்.)




zero error தொடக்கப் பிலய் (தொடக்கனிலய்ப் பிலய்/ சுலியனிலய்ப் பிலய்)




zero fill சுலிய னிரப்பல்




zero flag சுலியக் கொடி




zero gravity சுலிய ஈர்ப்பு (எடய்யின்மய்)




Zero Insertion Force (ZIF) சுலியச் செருகு விசய்




Zero Insertion Force socket (ZIF socket) சுலியச் செருகு விசய் செருகுதுலய்




zero level address சுலிய னிலய் முகவரி




zero matrix (null matrix) சுலிய வரிசய் (வெட்ரு மதிப்பீட்டு வரிசய்)








zero method சுலிய முரய்




zero mode சுலியப் பாங்கு




zero output signal சுலிய வெலியீட்டுச் சய்கய்




zero phase filter சுலியக் கட்டனிலய் வடிப்பி




zero point சுலிய முனய்/ சுலியப் புல்லி/ சுலிய இடம்/ சுலியச் சுட்டு/ சுலிய னிலய்




zero point energy சுலிய னிலய் ஆட்ரல்




zero point intersection சுலியப் புல்லி இடய்வெட்டு (சன்னலகத்தின் மேல் இடது மூலய்யில், குருக்கே சந்திக்கும் னெடுக்கய் கிடக்கய்க் கோடு.)




zero point vibration சுலிய னிலய் அதிர்வு




zero position சுலிய னிலய்




zero reading தொடக்க அலவீடு (தொடக்கனிலய் அலவீடு)




zero sequence சுலியத் தொடர்வரிசய்








zero shift சுலியப் பெயர்வு




Zero Slot Local Area Network = Zero Slot LAN (ZSL) சுலியச் செருகுதுலய் உல்லிடப் பரப்புப் பினய்யம்




zero suppression சுலிய ஒடுக்கம் (சுலிய அமுக்கம்)




zero track sensor சுலியத் தட உனரி (உனர்வி)




zero transmission level reference point சுலியச் செலுத்து னிலய்ப் பார்வய்க்குரிப்புப் புல்லி




zero wait state சுலியக் காத்திருப்பு னிலய் (காத்திருக்காத னிலய்)




zero word சுலியச் சொல்




zeroize சுலியப்படுத்து




zeroth track sensor சுலியத் தட உனரி




zettabyte (ZB) "செட்டா" எட்டியல் (1021 எட்டியல்)




z-fold paper இசட் –மடிப்பு ஏடு




z-force இசட் –விசய்









z-format இசட் –வடிவுரு (வருடியின் படப்புல்லி வடிவுரு)




ZIF (Zero Insertion Force) சுலியச் செருகு விசய்




ZIF socket (Zero Insertion Force socket) சுலியச் செருகு விசய் செருகுதுலய்




Zigzag In-Line Package (ZIP) வலய்வு னெலிவு உல்லமய்ப் பொதி




ZIP (Zigzag In-Line Package/ Zone Improvement Plan) வலய்வு னெலிவு உல்லமய்ப் பொதி/ வட்டார முன்னேட்ரத் திட்டம்




zip கோப்பு அமுக்கம் (கோப்புக் குருக்கம்)




zip drive கோப்பு அமுக்க இயக்கி (கோப்புக் குருக்க இயக்கி)




zip file அமுக்கக் கோப்பு (குருக்குக் கோப்பு)




zip mode அமுக்கப் பாங்கு (குருக்குப் பாங்கு)




z-modem இசட் –இனக்கி (இனக்கி = அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)




z-net இசட் –பினய்யம் (அகவெலிவலய்/ குரும் பரப்புப் பினய்யம்)










zone வட்டாரம்




Zone Bit Recording (ZBR) வட்டாரத் துன்மிப் பதிவு




zone bits வட்டாரத் துன்மி




zone header வட்டார மேல்குரிப்பு (னினய்வகத் தொகுதி வட்டார மேல்குரிப்பு)




Zone Improvement Plan (ZIP) வட்டார முன்னேட்ரத் திட்டம்




zone portion வட்டாரப் பகுதி




zone position வட்டார னிலய்




zone punch வட்டாரத் துலய்/ வட்டாரத் துலய்யீடு




zone refining வட்டாரத் தூய்மய்யாக்கல்




zone time வட்டார னேரம்




zone transfer வட்டார மாட்ரம் (முதன்மய்ச் சேவய்யகத்திலிருந்து துனய்ச் சேவய்யகத்துக்குத் தகவல் பிரிவு மாட்ரம்)








zone, time (time zone) னேரப் பகுதி/ னேரப் பிரிவு




Zoned Constant Angular Velocity (Z-CAV) வட்டாரப்பிரிப்பு னிலய்த்த கோனத் திசய்வேகம்




zoom உரு அலவு மாட்ரு




zoom box உரு அலவு மாட்ருக் கட்டுப்பாட்டுப் பெட்டி




zoom factor உரு அலவு மாட்ருக் காரனிக்கூரு




zoom in பெரிதாக்கு (உரு அலவய்ப் பெரியதாக மாட்ரு)




zoom out சிரிதாக்கு (உரு அலவய்ச் சிரியதாக மாட்ரு)




Zoomed Port Video (ZPV) வெலிச்சக்காட்சி உரு அலவு மாட்ருத் துரய்




zoomed video port உரு அலவு மாட்ரு வெலிச்சக்காட்சித் துரய்




zooming உரு அலவு மாட்ரல்




z-parameter இசட் –அலபுரு




ZPV (Zoomed Port Video) வெலிச்சக்காட்சி உரு அலவு மாட்ருத் துரய்









ZSL = Zero Slot LAN (Zero Slot Local Area Network) சுலியச் செருகுதுலய் உல்லிடப் பரப்புப் பினய்யம்




zwitterion இருமுனய் அயனி (னேர் மின்னேட்ரமும் எதிர் மின்னேட்ரமும் கொன்டது)






----------------------------------------------------
----------------------------------------------------




இணைப்பு:
"அதிசயக் கனினி அகரமுதலித் தொகுதி_?"



------------------------------------------------




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் A-வரிசய்'
http://ulikininpin05.blogspot.com/2010/03/blog-post.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் B-வரிசய்'
http://ulikininpin06.blogspot.com/2010/04/b-b-byte-octet-8-bit-1-byte-1024-byte-1.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் C-வரிசய்'
http://ulikininpin07.blogspot.com/2010/04/c.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் D-வரிசய்'
http://ulikininpin08.blogspot.com/2010/06/d.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் E-வரிசய்'
http://ulikininpin09.blogspot.com/2010/07/e.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் F-வரிசய்'
http://ulikininpin10.blogspot.com/2010/07/f.html







வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் G-வரிசய்'
http://ulikininpin11.blogspot.com/2010/08/g.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் H-வரிசய்'
http://ulikininpin12.blogspot.com/2010/08/h.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் I-வரிசய்'
http://ulikininpin13.blogspot.com/2010/08/i.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் J-வரிசய்'
http://ulikininpin14.blogspot.com/2010/09/j.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் K-வரிசய்'
http://ulikininpin15.blogspot.com/2010/09/k.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் L-வரிசய்'
http://ulikininpin16.blogspot.com/2010/10/l.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் M-வரிசய்'
http://ulikininpin17.blogspot.com/2010/10/m.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் N-வரிசய்'
http://ulikininpin18.blogspot.com/2010/11/n.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் O-வரிசய்'
http://ulikininpin19.blogspot.com/2010/12/o.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் P-வரிசய்'
http://ulikininpin20.blogspot.com/2010/12/p.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் Q-வரிசய்'
http://ulikininpin21.blogspot.com/2010/12/q.html





வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் R-வரிசய்'
http://ulikininpin22.blogspot.com/2011/01/r.html







வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் S-வரிசய்'
http://ulikininpin23.blogspot.com/2011/02/s.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் T-வரிசய்'
http://ulikininpin25.blogspot.com/2011/04/t.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் U-வரிசய்'
http://ulikininpin27.blogspot.com/2011/04/u.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் V-வரிசய்'
http://ulikininpin28.blogspot.com/2011/04/v.html




வலய்ப்பதிவு – 'கனினிச் சொல்னிரல் W-வரிசய்'
http://ulikininpin29.blogspot.com/2011/05/w.html





மேல்கானும் தொகுதியய் னகல் எடுப்பதன் மூலம், அனய்வருக்கும் சொந்தமாகிவிடுது. அதாவது பொது உடய்மய் ஆகும். வேன்டும் திருத்தத்தய்ச் செய்யலாகும்.




சொல்லுக்குச் சொல் பட வெலக்கத்துடனும், பொருல் வெலக்கத்துடனும், துரய்தோரும் கலஞ்சியம் உருவாக்கப்பட்டு, இனய்யத்தில் ஏட்ரப்பட வேன்டும்.





----------------------------------------------------





















---------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------







அடுத்துத் தொடர்வது:



"கனினிக் கலஞ்சிய உதிரிப் பூக்கல்_?"




எடுத்துக்காட்டு:



வலய்ப்பதிவு – 'னிர இலப்பு'
http://ulikininpin04.blogspot.com/2009/12/blog-post.html







---------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------